OBEX நீலபல்
No translations found
படம் காட்டி
Bildvisare
இயக்கி
Spelare
இதற்கு அனுப்பு
Skicka till
எஸ் க்கியு லைட் மாற்றி
No translations found
பதிவிறக்கு
Ladda ned
Hex காட்டி
No translations found
மேஉநெ சேவையர்
HTTP Server
வெப் டேவ் சேவையர்
No translations found
கோஅநெ சேவையர்
FTP Server
பகநெ சேவையர்
TCP-server
சுருக்குவழி உருவாக்கு
No translations found
காக்கப்பட்டதாக்கு…
No translations found
இங்கு பிரித்து வை…
No translations found
ஞாயிறு
Söndag
திங்கள்
Måndag
செவ்வாய்
Tisdag
புதன்
Onsdag
வியாழன்
Torsdag
வெள்ளி
Fredag
சனி
Lördag
ஜனவரி
Jan
பிப்ரவரி
Feb
மார்ச்
Mar
ஏப்ரல்
Apr
மே
Maj
ஜூன்
Jun
ஜூலை
Jul
ஆகஸ்ட்
Aug
செப்டம்பர்
Sep
அக்டோபர்
Okt
நவம்பர்
Nov
டிசம்பர்
Dec
எபை
EB
பெபை
PB
டேபை
TB
ஜிபை
GB
மெபை
MB
கிபை
KB
பை
B
பைட்கள்
No translations found
மிக்ஸ் சில்வர் ஒரு காப்பகம், எஸ்எம்பீ2, மற்றும் கூடுதலாக்கி யுடன் கூடிய மிக்ஸ்புலரர் தொகுப்பு
No translations found
தனியுரிமை திட்டவட்டம் கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: நவம்பர் 2018 இந்தப் பக்கம், MiXplorer கோப்பு மேலாண்மையின் பயனாளர்களுக்கு, தனிப்பட்ட விவரங்களை திரட்டுதல், பயன்படுத்துதல் மற்றும் வெளியிடுதல் தொடர்பாக எங்கள் திட்டவட்டங்களை தெரிவிக்க பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் எங்கள் ஆப்பை பயன்படுத்த தேர்வு செய்து இருப்பதன் மூலம், இந்த திட்டவட்டத்தின்படி தகவல்களை திரட்ட மற்றும் பயன்படுத்த சம்மதிக்கிறீர்கள். தகவல் திரட்டு மற்றும் பயன்பாடு MiXplorer எந்த விதமான தனிப்பட்ட அடையாளம் இடும் தகவல் ஆன இருக்கும் இடம், தொடர்புகள் அல்லது கோப்புகள் ஆகியவற்றை ஒருபோதும் திரட்டுவதில்லை. இந்த ஆப் மூன்றாம் நபர் சேவைகளான கிளவுட் சில உபயோகமான செயல்பாடுகளை வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய தனியுரிமை திட்டவட்டங்கள் மற்றும் பழக்கங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. சில மூன்றாம் நபர் இணைப்பு சேவைகள் OAuth முறையை ஆதரிப்பதில்லை. இங்கேயே நீங்கள் பயனர்/கடவுச்சொல் உள்ளீடு செய்ய தேவைப்படலாம். MiXplorer உங்கள் சாதனத்தில் தனது தனிப்பட்ட கோப்புறையில் கட்டமைப்பு கோப்பில் அந்த குறியாக்கப்பட்ட தகவல்களை சேமிக்கும். நடந்தவை தரவு நடந்தவைகள் விருப்பம் அமைப்புகளில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் எங்கள் ஆப்பை பயன்படுத்தும் போதெல்லாம், உங்கள் சாதனத்தில் நடைபெறும் செயல்பாடுகள் பற்றிய தரவு மற்றும் தகவல்களை நாங்கள் எழுதுகிறோம். நடந்தவை தரவு உங்கள் சாதனத்தின் பெயர், வகை, இயங்குதள பதிப்பு, செயல்பாட்டின் விவரங்கள், எங்கள் ஆப்பை பயனுறும் போது ஆப்பின் கட்டமைப்பு, ஆப்பை பயன்படுத்தும் நேரம் மற்றும் தேதி, மற்றும் மற்ற புள்ளிவிவரங்கள் போன்ற விவரங்களை உள்ளடக்கியதாக இருக்கலாம். பிறகு நீங்கள் இந்த தரவை பிழைகளை சரி செய்ய எங்களுக்கு நீங்களாகவே அனுப்ப முடியும். மற்ற தளங்களுக்கு இணைப்புகள் MiXplorer வலைதளத்தில் மற்ற தளங்களின் இணைப்புகள் இருக்கலாம். நீங்கள் ஒரு மூன்றாம் நபர் இணைப்பை சொடுக்கினால், நீங்கள் அந்த தளத்திற்கு பணிக்கப்படுவீர்கள். இந்த புற தளங்கள் எங்களால் செயல்படுத்த படுபவை அல்ல என்பதை கவனிக்கவும். ஆதலால் அந்த வலைதளங்களின் தனியுரிமை திட்டவட்டங்களை பரிசீலனை செய்ய நாங்கள் திடமாக அறிவுறுத்துகிறோம். எந்த ஒரு மூன்றாம் நபர் தளங்கள் அல்லது சேவைகளின் உள்ளடக்கம், தனியுரிமை திட்டவட்டங்கள் அல்லது நடைமுறைகளில் எங்களுக்கு கட்டுப்பாேடோ மற்றும் பொறுப்போ கிடையாது. இந்த ஆப்பை பயனர் வேண்டினால் மொழி, அலங்காரம் போன்ற வளங்களை மேம்படுத்த எங்கள் வலைதளத்தை தொடர்பு கொள்ளும். குழந்தைகளின் தனியுரிமை இந்த ஆப் குழந்தைகள் அல்லது மற்ற எவரிடமிருந்தும் தனிப்பட்ட அடையாளமிடும் தகவல்களை சேகரிப்பது இல்லை. தேவைப்படும் அனுமதிகள் MiXplorer க்கு பின்வரும் நுட்பமான அனுமதிகள் வேண்டும்: இணையம் wi-fi நிலை அணுக / மாற்ற இணைப்பு நிலை அணுக வெளி சேமிப்புக் கலன் வாசிக்க/எழுத இந்த தனியுரிமை திட்ட வட்டத்தின் மாற்றங்கள் நாங்கள் எங்கள் தனியுரிமை திட்டவட்டத்தை அவ்வப்போது மேம்படுத்தலாம். ஆக, தாங்கள் ஏதேனும் மாற்றங்களுக்கு இந்தப் பக்கத்தை அவ்வப்போது பரிசீலிக்க அறிவுறுத்தப்படுகிறது. நாங்கள் இந்த பக்கத்தில் புதிய தனியுரிமை திட்டவட்டங்களை பதிவிடுவதின்மூலம் மாற்றங்களை தெரியப்படுத்துவோம். இந்த மாற்றங்கள் இந்த பக்கத்தில் பதிவிட்ட உடனே நடைமுறைக்கு வந்துவிடும். எங்களை தொடர்புகொள்ள எங்களுடைய தனியுரிமை திட்டவட்டம் தொடர்பாக எந்த ஒரு அக்கறை, கேள்வி அல்லது பரிந்துரைகள் இருந்தாலும், Mixplorer@gmail.com ல் எங்களை தொடர்புகொள்ள தயங்க வேண்டாம்.
No translations found

MiProjects invites you to become a translator to help them translate their 6.x project.

Sign up for free or login to start contributing.